பேராசிரியர் கா அன்பழகன் 99 வது பிறந்த நாள் விழா

 பேராசிரியர் அன்பழகன் 99 வது பிறந்த நாள் விழா



*பேராசிரியர் திரு க.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *பவானி நகர கழக செயலாளர் திரு ப.சீ.நாகராசன்*  அவர்கள் தலைமையில் நகர கழக அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில் நகர கழக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.