பெரியகுளத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தகாதா வார்த்தையில் பேசிய வனத்துறை கார் ஓட்டுநர்:

 பெரியகுளத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தகாதா வார்த்தையில் பேசிய வனத்துறை கார் ஓட்டுநர்:



தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மர அறுவை மில்லுக்கு செம்மரம் உள்ளதாக கருதி ஆய்வு நடத்த வந்த தாலுகா வனச்சரக அதிகாரிகளிடம் செய்திக்காக விவரம் கேட்ட உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி அவர்களை வனச்சரக கார் ஓட்டுநர் தகாத வார்த்தையில் ஒருமையில் பேசி தேவையற்ற வார்த்தைகளில் பேசி வம்பு செய்த ஓட்டுநரை வன்மையாக கண்டிக்கின்றோம்


ஆய்வு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதற்கு முயற்சித்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனா்