ஒரே நாடு, ஒரே குரல் - கொரோனாவுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு இந்தியருக்கும் சமர்ப்பணம்
கொரோனாவிலிருந்து இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்நாட்டின் நலனை காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் போற்றுகிறது ரிலையன்ஸ் குழுமம்.